Tag: policy decision by the government

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு… எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்…

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவாகும். மேலும், ஆலை நிர்வாகத்தின் குற்றச்சாட்டு என்பது கிரிமினல் அவமதிப்பு என்று தமிழக அரசு காட்டம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு தொடர் போராட்டம் மற்றும் துப்பாக்கிசூடுகளை தொடர்ந்து  கடந்த 2018 மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு அதற்கு சீல் வைத்தது. இதுகுறித்த அரசாணையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதை […]

criminal contempt. 4 Min Read
Default Image