குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வதந்திகளை பரப்புகின்றனர் என்று குற்றச்சாட்டு எந்தவொரு நபரின் குடியுரிமையும் பறிக்கப்படும் என்று குறிப்பிடும் விதியை காட்டுங்கள் என்று ராகுல் காந்திக்கு அமித்ஷா சவால் குடியுரிமை திருத்த சட்டத்திருத்தம் முஸ்லிம் சகோதர-சகோதரிகளின் குடியுரிமை பறிக்கப்படப் போகிறது என காங்கிரஸ் கட்சியும் மற்றப் பிற கட்சிகளும் தவறாக வழி நடத்துகின்றனர்.மேலும் சட்டத்திற்கு எதிராக வதந்திகளைப் பரப்புகின்றனர் மேலும் அனைவருக்கும், குறிப்பாக சிறுபான்மையினருக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் என்று அமித்ஷா தெரிவித்தார். அதில் அவர் கூறுகையில் எந்தவொரு […]