Tag: policeraid

பரபரப்பு : சென்னை முழுவதும் அதிரடி சோதனை நடத்திய போலீசார்…! சிக்கிய குற்றவாளிகள்..!

சென்னையில் செயல்படும் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில் செயல்படும் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில், காவல்துறையினரின் முறையான உரிமம் மற்றும் முறையான பயிற்சி பெறாமல்  சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடத்த பல ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து, சென்னையில் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடியா சோதனை மேற்கொண்டனர். […]

- 3 Min Read
Default Image