புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாத அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என டிஜிபி எச்சரிக்கை. புதுச்சேரியில் காவல்துறை அதிகாரிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாத அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்பது கடந்த அக்டோபர் 31முதல் அமலுக்கு […]
பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. தமிழ்நாட்டில் ஐபிஎஸ் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சைபர் கிரைம் பிரிவு எஸ்.பியாக மாதவன், கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக அசோக் குமார், கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மதிவாணன், மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்பியாக புக்யா சினேகா பிரியா, […]
பணி ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடன் பணியாற்றும் சக காவல் அதிகாரிகள், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மீது பரபரப்பு புகார் கூறினர். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் , சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் மறுக்கும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தது.