தனித்துவமான நடன அசைவுகளால் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போலீஸ்காரர் வைரலாகும் வீடியோ!! உத்தரகாண்டில் போக்குவரத்து காவலராக பணியமர்த்தப்பட்ட ஹோம் கார்டு, வித்யாசமான பாணியில் போக்குவரத்தை கட்டுபடுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காவலர் ஒருவர், டேராடூனில் உள்ள சிட்டி ஹார்ட் ஹாஸ்பிடல் பகுதி போக்குவரத்தை நடனமாடி ஒழுங்குபடுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் அவர் அந்த பகுதியை கடக்கும் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு விசில் அடித்து சிரித்துக் கொண்டே போஸ் கொடுக்கும் […]
காவல்நிலையங்களுக்கு ஏதேனும் பிரச்சனைக்காக செல்லும் பொழுது சில காவலர்கள் மக்களின் நிலை அறிந்து உதவுவது உண்டு. ஆனால் ஒரு சில காவலர்கள் காவல் நிலையத்துக்கு வரக்கூடிய பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும் பல இடங்களில் பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது. அந்த வகையில் தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள சஹாரா எனும் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தனது மகனை விடுவிக்குமாறு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணிடம் காவலர் நடந்து கொண்ட விதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஏனென்றால், சஹாரா பகுதியிலுள்ள […]
டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள கோட்கசிம் தெஹ்ஸிலில் இருந்து வரும் 30 வயதான கான்ஸ்டபிள் ப்ரிமா ஃபேசி எனும் காவலர் இன்று வழக்கம் போல பாதுகாப்பு பணிக்காக டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள மூன்றாவது நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்துள்ளார். இந்நிலையில், இவர் காலை 9:30 மணி அளவில் திடீரென தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை […]
காவலர் தாக்கியதால் உயிரிழந்த சேலம் வியாபாரி குறித்து பேரவையில் பேசிய முதல்வர் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்னும் நபர் தருமபுரிக்கு மது வாங்க சென்று விட்டு திரும்பிய போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர். இதனால் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]
மத்திய பிரதேசத்தில் கடந்த வருடம் மக்களே விழிப்புணர்வு ஆக்குவதற்காக எமதர்மராஜா போல வேடம் அணிந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஜவஹர் சிங் அவர்கள் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு எமன் போன்ற உடையில் வந்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் நிலையில், இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்பொழுது வரையிலும் […]
தமிழகத்தில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், இச்சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு […]
சென்னை வடபழனியில் காலையில் பேருந்துக்காக காத்து கொண்டு இருந்த பெண் ஒருவருக்கு காவலர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அப்பகுதி மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்ததில் காவலரின் மண்டை உடைந்து உள்ளது. தற்போதைய கால கட்டங்களில் தமிழகத்தில் காவலர்கள் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதம் சில நேரங்களில் மிக கடுமையாகவே இருந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களை அச்சுறுத்தக்கூடிய செயல்களும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே செல்கிறது. பயிரை காக்க வேண்டிய […]
காப்பகத்திலிருந்து தப்பித்த பெண்ணை கண்டுபிடித்து கற்பழித்து கர்ப்பமாக்கிய தலைமை காவலர். ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா எனுமிடத்தில் மிக வறுமையில் தவித்த தாய் தனது 13 வயது மகளை கவனித்துக் கொள்ள முடியாததால் ஒரு காப்பகத்தில் சேர்த்துள்ளார். காப்பகத்தில் சிறுமிக்கு தேவையான வசதிகள் இல்லை எனவும் சிறுமி சிரமப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் அந்த சிறுமி அந்த காப்பகத்தில் இருந்து தப்பிக்க முடிவு செய்து யாரும் இல்லாத சமயத்தில் அங்கு இருந்து தப்பி ஓடியுள்ளார். சிறுமியை காணவில்லை என்ற […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கு உள்ள ஒரு சாலையில் மழைநீர் தேங்கி இருந்தது. சாலையில் உள்ள நீரை மண்வெட்டியுடன் அகற்றும் பணியில் போக்குவரத்து காவலர் ஒருவர் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ಇಂತಾ ಪೊಲೀಸರು ನಮ್ಮ ಸಮಾಜಕ್ಕೆ ಆದರ್ಶ, ಇಂತವರಿಗೆ ಸೆಲ್ಯೂಟು ಹೊಡಿಲೇಬೇಕು.???? pic.twitter.com/ITwr6jtOwt — ಅಕ್ಷಯ್ […]
கேரளாவில் காவலர்கள் அனைவருக்கும் 16Gb மெமரி கொண்ட கேமரா வழங்கப்பட்டது.. பணியின் போது காவலர்கள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர்,,பொதுமக்கள் காவலர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை கண்டறிய இந்த சேவையை கேரள அரசு செய்து உள்ளது.. இதனை போலீஸ் கண்ட்ரோல் ரூம் கண்காணிக்கும் எனவும் இதனால் பல அசம்பாவிதங்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது எனவும் அந்த மாநில அரசு கருதுகின்றனர். இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் இம்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.