விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் சேகர் என்பவரின் மளிகை கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் சேகர் என்பவரின் மளிகை கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது மணிகண்டன், ஐயப்பன் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை வேர்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக கரூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது 4 தொழிலாளர்கள் விஷவாயுத் தாக்கி உயிரிழந்தது […]
பெரு நாட்டிற்கு தனது ஆன்லைன் காதலனை சந்திக்க சென்ற பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுப்பு. மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த 51 வயதான பெண் பிளாங்கா அரேலானோ. இவர் தனது ஆனால்சின் நபரான பெரு நாட்டை சேர்ந்த 37 வயதான ஜுவான் பாப்லோ ஜீசஸ் வில்லாஃபுர்டே சந்திக்க சுமார் 5000 கி.மீ பயணித்து பெரு நாட்டிற்கு சென்றுள்ளார். உடல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 9 ஆம் தேதி ஹுவாச்சோ கடற்கரையில், முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளூர் மீனவர்களால் […]
சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை. சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சென்னை கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் போலீஸ் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொடுங்கையூரில் முகமது தப்ரீஸ் என்பவர் வீட்டில் துணை ஆணையர் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீரா ரா மிதுன் தலைமறைவாக உள்ள விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு. நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ள விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டியலினத்தவரை இழிவாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைதாகி, சிறையிலடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருந்தார். குற்றப்பத்திரிகை தாக்கலாகி, சாட்சி விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாமல் தலைமறைவானதால் பிடிவாரண்ட் அளிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக மீரா மிதுன் […]
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எனும் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்த விசாரணையில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருந்ததை தொடர்ந்து முதல்வர் பரிந்துரையின் […]
கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் 18 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குண்டர் சட்டம் எனும் பிணையில் வெளியில் வர முடியாத குண்டாஸ் சட்டத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நடப்பாண்டில் மட்டும் சென்னையில் 408 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. மேலும், நன்னடத்தை காரணமாக பிணையில் வந்ததில் இதுவரை 7 பேர் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டு […]
தமிழகத்தில் வரும் 28ம் தேதி முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வரும் 28ஆம் தேதி தலைக்கவசம் நிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாதவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் அல்லது பின்னால் இருப்பவரோ தலைக்கவசம் அணியாவிட்டாலும் அபராதம் விதிக்கப்படும் […]
நைஜீரிய நாட்டை சேர்ந்த பெண்மணியிடம் ரூ.5.75 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் தமிழக முழுவதும் போதைப் பொருள் விற்பனை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி தாம்பரம் மாநகர காவல் நிலைக்குட்பட்ட பகுதியில் போதை பொருள் விற்பனை கட்டுப்படுத்த ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனத்தூர் சுங்கச்சாவடி அருகே பள்ளிக்கரணை மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சரவணன் ஈடுபட்டு இருந்தபோது ஆட்டோவில் வந்த வெளிநாட்டு […]
அரசு பேருந்தில் ஓசி டிக்கெட் வேண்டாம் என கூறி நடத்துநரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார். அமைச்சர் பொன்முடி அவர்கள் மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் பேசியிருந்தது சர்ச்சையானது. இந்த நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்க்கு நடத்துநர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஓசி டிக்கெட் எனக்கு […]
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நெய்வேலி புரோக்கர் உள்ளிட்ட 22 பேர் கைது. கடலூரை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நெய்வேலி புரோக்கர் பாலாஜி உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது. சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவன், மனைவி உட்பட 27 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான புரோக்கரின் மனைவி உமா […]
புனேவில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவிற்க்காக 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை நடைபெற இருக்கும் விநாயக சதுர்த்தியின் கடைசிநாளான விநாயகப் பெருமானின் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்விற்காக புனே முழுவதும் சுமார் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா தலைமையில் இந்தப் பாதுகாப்புப் பணி நடைபெறும் எனவும், போக்குவரத்து மற்றும் ஊர்வலங்களை கட்டுப்படுத்த போக்குவரத்து கட்டுப்பாட்டு கிளையின் முழு ஊழியர்களும் சாலைகளில் பாதுகாப்பு பணிக்காக இருப்பார்கள் […]
சென்னையில் நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டினால் ரூ.1,100 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தற்போது நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்வது போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது நோ என்ட்ரியில் செல்லும் நபர்களுக்கு என்று தனியாக நேற்றும் சென்னை மாநகர போக்குவரத்து […]
சிறப்பாக செயல்பட்ட தமிழக போலீசார் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிப்பு. தமிழக காவல்துறையில் பணியாற்றும் 5 அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூடுதல் எஸ்.பி.கனகேஸ்வரி, காவல் ஆய்வாளர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி ஆகியோருக்கும், தமிழகத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் செல்வராஜன் மற்றும் புதுச்சேரி எஸ்ஐ செல்வராகனுக்கு விருதுகள் மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான நாடு முழுவதும் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கிய […]
மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், உயிருக்கு போராடிய இளைஞனை தோளில் தூக்கி சென்ற பெண் காவல் ராஜேஸ்வரி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் கடும் கனமழை பெய்த நிலையில் போலீசார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் உதய என்ற மழையில் நனைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள் இளைஞரை தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி […]
கள்ளக்குறிச்சி நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை. கள்ளக்குறிச்சி புக்கிரவாரி புதூரில் உள்ள லோகநாதன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் பூட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புக்கிரவாரி அருகே விளைநிலத்தில் நகைகள் சிதறி கிடந்த நிலையில், மாவட்ட எஸ்பி தலைமையிலான குழு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீசார் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதோடு அவர்களிடம் இருந்து கஞ்சாக்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீசார் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக […]
ஜனாதிபதியின் சிறப்பு கொடி தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது காவல்துறையில் இருக்கும் அனைவருக்குமே கிடைத்த பெருமை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழாரம். சென்னையில் நடந்த விழாவில், ஜனாதிபதியின் சிறப்பு கொடி தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது காவல்துறையில் இருக்கும் அனைவருக்குமே கிடைத்த பெருமை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழக காவல்துறை பணியாற்றி வருவதாக பேசப்படும் நிலையில், சென்னையில் நடந்த விழாவில், ஜனாதிபதியின் சிறப்பு […]
காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தக்கூடிய வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது என்று டிஜிபி அறிவுறுத்தல். பொதுவாக காவல்துறை அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட ரீதியாக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டி இருப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது என்றும், போலீஸ் என்ற போர்ட் மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் […]
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., வி.சி.ஆறுகுட்டியிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை, கொள்ளை, தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ள நிலையில், இவ்வழக்கு சம்மந்தமாக பல்வேறு திருப்பங்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், கோவை தொழிலதிபர் மணல் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜியிடம் தனிப்படை போலீசார் […]
சென்னை ஆர்.ஏ.புரம் பசுமைவழிசாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே வேளையில்,அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டதனால் பெருபதற்றம் நிலவிய நிலையில்,தலைமை அலுவலகம் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றனர். […]