புத்தாண்டு நெருங்குவதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் போலீசார்..!

Chennai Bike Race

இரண்டு நாட்களில் பைக் ரேசில் ஈடுபட்ட  கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு நெருங்கி வருவதையடுத்து சென்னையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை முழுவதும் போலீசார் விடிய விடிய வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட நிலையில் 115 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களில் பைக் ரேசில் ஈடுபட்ட  கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புத்தாண்டு பாதுகாப்பு நடவடிக்கையாக … Read more

புதுச்சேரியில் அதிமுக நிர்வாகிகள் 25 பேர் கைது..!

25 AIADMK officials arrested in Puducherry

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வெளியே வந்த 25 அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அதிமுக சார்பில் இன்று பந்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னதாக புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வெளியே வந்த 25 அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -டிஜிபி

Strict action will be taken against policemen riding bikes without wearing helmet

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு தற்போது ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஹெல்மெட் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பணிக்கு செல்லும் போலீஸாரின் வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், போலீசார் … Read more

4-ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக அடித்த ஆசிரியர்..! சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழப்பு..!

Karnataka Student Died

கர்நாடகாவில் மாணவன் சேட்டை செய்ததால்,  ஆசிரியர் இரும்பு கம்பியால் தாக்கிய நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.  கர்நாடகா, கதக் மாவட்டத்தில் 4ம் வகுப்பு மாணவன் சேட்டை செய்ததால்,  ஆசிரியர் இரும்பு கம்பியால் தாக்கி, சிறுவனை முதல் தளத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். தடுக்க வந்த சிறுவனின் தாயும், ஆசிரியருமான கீதா மீதும் ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளார். மாணவன் பலத்த காயத்துடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். மாணவனை தாக்கிய ஒப்பந்த ஆசிரியர் … Read more

கோடநாடு வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Kodanad Bungalow.

கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்கொலை செய்த தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மறைந்த முன்னாள்  முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி, தினேஷ் வீட்டில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய அதிரடி வேட்டை..! 3 நாட்களில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது!

Ganja Dealers Arrested

தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  முதல் கஞ்சா வேட்டை நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மேலும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை … Read more

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் – தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு..!

babarmasudi

இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம். இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே … Read more

லுடோவால் பறிபோன மனைவி..! போலீசாரிடம் புகார் அளித்த கணவர்..!

லுடோவில் பணத்தையெல்லாம் இழந்ததால், தன்னையே பணயம் வைத்து விளையாடிய பெண்.  உத்தரபிரதேசத்தின் பிரதாப்கரில், நாகர் கோட்வாலியில் உள்ள தேவ்கலி பகுதியில் வசித்து வரும் ரேணு என்ற லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவரது கணவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் அனுப்பும் பணத்தையெல்லாம் சூதாடி அழித்து வந்துள்ளார். அவள் தன் வீட்டு உரிமையாளருடன் தொடர்ந்து விளையாட்டை விளையாடி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் இழந்துள்ளார். இதனையடுத்து, அவர் தன்னையே பணயமாக … Read more

வீட்டருகே துப்பாக்கி குண்டு விழுந்ததால் பரபரப்பு!

bullet

துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்ததா என போலீசார் விசாரணை. பெரம்பலூர் மாவட்டம் ஈச்சங்காட்டில் வீட்டின் முன் உள்ள தண்ணீர் தொட்டில் துப்பாக்கி குண்டு வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெருமாள் என்பவரது வீட்டின் தண்ணீர் தொட்டியிலும், புஷபா என்பவரது வீடு வாசலும் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாரணமங்கலம் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்ததா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூரை தொடர்ந்து விழுப்புரத்தில் நச்சுவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..!

Rajasthan Twins Dead

விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் சேகர் என்பவரின் மளிகை கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு.  விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் சேகர் என்பவரின் மளிகை கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது மணிகண்டன், ஐயப்பன் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை வேர்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக கரூரில்  கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது 4 தொழிலாளர்கள் விஷவாயுத் தாக்கி உயிரிழந்தது … Read more