கும்பகோணம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு – ஒருவர் கைது

Man arrested for posting Pakistan flag on Facebook

கும்பகோணம் அருகே இருதரப்பினர்  இடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இருதரப்பினர்  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தேடப்பட்டு வந்த சரண்ராஜ் போலீசார் கைது செய்துள்ள நிலையில் ,முக்கிய குற்றவாளியான குருமூர்த்தியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்..!

30 வயது ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட ஆறு வயது  சிறுவன்  அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பள்ளியில் ஆறு வயது சிறுவன் ஒருவன் ஆசிரியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். தொடக்கப்பள்ளியில் 30 வயது ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட ஆறு வயது  சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் ஆசிரியைக்கும் சிறுவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது அவர் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் இருந்த ட்ரம்மில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்…!

deadbody

பெங்களூ யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் எண் ஒன்றில் ட்ராம்மில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு. பெங்களூ யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் எண் ஒன்றில் ட்ராம் ஒன்று இருப்பதை துப்புரவு பணியாளர்கள் பார்த்துள்ளனர். அந்த ட்ரம்மில் இருந்து துர்நாற்றம் வருவதை கண்டு ரயில்வே போலீசாருக்கு துப்புரவு பணியாளர்கள் தகவல் அளித்துள்ளனர். மூடப்பட்டு இருந்த ட்ரம்மில்  20 வயதுக்கு மேல் இருக்கும் பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இன்னும் அந்தப் பெண் யார் என்று அடையாளம் … Read more

திமுக கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறல் – இருவரும் கைது..!

25 AIADMK officials arrested in Puducherry

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் 2 நபர்கள் அத்துமீறிய விவகாரத்தில், பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரும் கைது.  சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்த செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இதற்க்கு அண்ணாமலை, ஓபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிலையில், சென்னை, விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் 2 நபர்கள் … Read more

அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள் – 5 பேர் உயிரிழப்பு

Bihar Accident

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியது. திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 2 பெண்கள், 2 குழந்தைகள், ஓட்டுனர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து … Read more

அம்பேத்கர் சிலையின் முகம், கை சேதம் – போலீசார் விசாரணை..!

Ambedkar statue face, hand damaged

பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை சேதம்.  பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையின் முகம், கையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து, சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈஸா யோகா மையத்திற்கு சென்ற பெண் மாயம்..! கிணற்றில் சடலமாக மீட்பு..!

isha yoga center Death

ஈசா யோகா மையத்திற்கு சென்று விட்டு திரும்பிய சுபஸ்ரீ என்ற பெண் சடலமாக மீட்பு.  திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் கடந்த மாதம் 11-ம் தேதி கோவை ஆலந்துறை பகுதியில் உள்ள ஈசா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். அவர் ஒரு வார காலம் பயிற்சி முடிந்தபின் கடந்த 18-ஆம் தேதி அவரை அழைப்பதற்காக சுபஸ்ரீயின் கணவர் பழனிக்குமார் யோக மையத்திற்கு வந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராத காரணத்தினால் அவரது … Read more

இன்று இரவு 8 மணிக்கு மேல் தடை – சென்னை காவல்துறை எச்சரிக்கை!

Chennai police alert

இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி இன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னையில் மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது சென்னை காவல்துறை. சென்னை கடற்கரை சாலைகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை 6 … Read more

மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்..!

The doctor committed suicide by injecting anesthesia

ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவராக இருக்கும் சக்திவேல் என்பவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை.  ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவராக இருப்பவர் சக்திவேல். இவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . மருத்துவரின் தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், இதுகுறித்து  ஈரோடு வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர் ஒருவரே மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடிகளின் சமூக வலைதள ஈர்ப்பில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற ராஜஸ்தான் காவல்துறை புதிய முயற்சி.!

Rajasthan Police - internet crime

இணையத்தின் வாயிலாக இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருக்க ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளனர்.  ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர்கள் சமூக வலைத்தளம் மூலம் கெட்டுவிடாமல் இருக்க, ரவுடிகளின் சமூக வலைதள பதிவால் ஈர்க்கப்படமால் இருக்க ராஜஸ்தான் காவல்துறையினர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதில், சைபர் கிரைம் மூலம் சமூக வலைதளங்களில் செயல்படும் குற்றவாளிகளுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இளைஞர்கள் ரவுடிகளின் சமூக வலைதள பதிவால்  ஈர்க்கப்படாமல் இருக்க மாவட்டந்தோறும் கவுன்சலிங் … Read more