பிரேசிலின் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சாவ்பாலோ நகர விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் கூடிய போலீசார் உடையில் வந்த மர்ம நபர்கள் சரக்கு கிடக்கிற்கு சென்றனர். சரக்கு கிடக்கில் இருந்து விமானத்திற்கு ஏற்றி செல்லும் சரக்கு வேனை வழிமறித்து 750 கிலோ தங்கத்தை கடத்தி சென்றனர்.பின்னர் தான் தெரிந்தது போலீசார் உடையில் வந்தவர்கள் போலீஸ் இல்லை கொள்ளையர்கள் என தெரிந்தது. அந்த கொள்ளை கும்பல் சரக்கு கிடக்கு தலைவர் உடைய […]