துபாயில் உள்ள நகரங்களை கண்காணிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற் கும், தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவும் ஒரு ரோபோவை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ரோபோவில் பொதுமக்கள் அபராத தொகையை செலுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் பதிவாகும் தகவல்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். ரோபோவின் மார்பு பகுதியில் உள்ள Touch Screen மூலமாக சுற்றுலாப்பயணிகள் தேவையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த ரோபோ அராபிக் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. […]