கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டம். கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக இருந்த தினேஷ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் மரணம் தொடர்பாக காவல்துறை மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டு உள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏடிஜிபி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று […]