தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய 2 மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வணையம் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் உயரம், மார்பளவு சரிபார்த்தல் மற்றும் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.இதனை வீடியோ பதிவுகளும் செய்யப்பட்ட நிலையில். கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், […]