Tag: Police Officers

தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக பதவி வைக்கும் ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அயல் பணியில் இருந்து […]

#Transfer 4 Min Read
Default Image

குடும்பத்தை மறந்து மக்களுக்காக உழைக்கும் காவலர்கள்.! அவர்களது பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு உதவிய காவல் ஆணையர்.!

குடும்பத்தை மறந்து மக்களுக்காக உழைக்கும் காவலர்களின் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு காவல் ஆணையர் அவர்களது பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்து உதவியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகிய முன்கள பணியாளர்களாக திகழ்பவர்கள் அனைவரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களின் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வருகின்றனர். இச்சூழிலில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாத வண்ணம் […]

college seat 5 Min Read
Default Image

நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் கிடையாது.!

நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் வினியோகம் தொழிலாளர் நலச்சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்ய போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர் சங்கம் தொழிலாளர் நல சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி […]

coronavirus 4 Min Read
Default Image

தமிழக முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் மாநாடு…!!

4 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 3 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் உள்ளிட்ட ஆட்சி பணியில் உள்ள அதிகாரிகள் அனைவரும் பங்கேற்று உள்ளனர். இன்று ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெறுகிறது

#Chennai 1 Min Read
Default Image