இன்று நாடு முழுவதும் காவலர் நினைவு தினமானது அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் மோடி போராடுபவர்களை நினைத்து பெருமிதம் அடைவதாக கூறியுள்ளார். 1959 ஆண்டு அக்21ந்தேதி தேதிலடாக் பகுதியில், சீன ராணுவத்தினரின் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிகாக அர்ப்பணித்தனர். காவல் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அந்நாளை காவலர்களின் நினைவு நாளாக ஆண்டுதோறும் நாடு முழுவதும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. காவலர் நினைவு நாள் குறித்து பிரதமர் மோடி தனது […]