Tag: police killed

தீவிரவாதி துப்பாக்கி சண்டையில் போலீசார் பலி.!

குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்த இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால்,  போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது கடும் சண்டை  ஏற்பட்டது. இந்த மோதலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரஷீத் தார் என்ற காவல் அதிகாரி படுகாயமடைந்தார். இதனையடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

police killed 2 Min Read
Default Image

விமானம் மோதி விபத்து.. விமானி உட்பட 7 காவல் அதிகாரிகள் உயிரிழப்பு!

துருக்கி நாட்டில் சிறிய ரக விமானம் மோதி விபத்துகுள்ளானதில், விமானிகள் உட்பட 7 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். துருக்கி நாட்டில் காவல் துறையினருக்கு சொந்தமான ஒரு சிறிய ரக விமானம், கண்காணிப்பு பணியை மேற்கொண்டது. அப்பொழுது கிழக்கு துருக்கியில் உள்ள ஆர்டோஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்தார். அவர்கள், வான் மற்றும் அண்டை மாகாணமான ஹக்கரி மீது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு, விமான நிலையத்திற்கு திரும்பும் வழியில் […]

plane crash 3 Min Read
Default Image