சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.! பெண் காவலரின் புதிய வாக்குமூலம்.!
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர் ரேவதி சாட்சியம் அளித்துள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ராகு கணேசன் ஆகியோர் உட்பட 9 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஆய்வாளர் ஸ்ரீதர் முதலில் , சம்பவம் நடக்கும் போது தான் அந்த இடத்தில் இல்லை என வாதிட்டார். ஆனால், இதற்கு மாறாக, சாத்தன் குளம் […]