Tag: Police Encounter

பதற வைத்த செயின் பறிப்பு சம்பவம்.! என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக்கொலை!

சென்னை : நேற்று தலைநகர் சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுமார் 7,8 இடங்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. 2 கொள்ளையர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்து தொடர் செயின் பறிப்பில் ஈடுப்பட்டு இருந்தது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தெளிவானது. சென்னை திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வேளைக்கு சென்ற  பெண்கள், நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்கள், வெளியில் நடமாடிய பெண்கள் […]

#Chennai 4 Min Read
Gun shot

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதியில் உள்ள பிரபல நகை கடையில் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி காட்டி பணியாளர்களை மிரட்டி கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரபல தனியார் நகைக்கடை கோபாலி சௌக் கிளையில் இன்று காலை 10 மணியளவில் துப்பாக்கிகளுடன் ஒரு […]

#Bihar 6 Min Read
Bihar jewelry store robbery

காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் ஏன்.? இணை ஆணையர் விளக்கம்!

சென்னை : பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி இன்று அதிகாலை வியாசர்பாடி அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மீது 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் நிலுவையில் இருந்து வருகிறது. தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் தான், சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள BSNL குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது காக்கா தோப்பு பாலாஜி சிக்கியுள்ளார். அப்போது […]

#Chennai 6 Min Read
Joint Comissioner Explained about Encounter

அதிகாலையில் என்கவுண்டர்.! ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில்…

சென்னை :  50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக உள்ள பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று சென்னை வியாசர்பாடி அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காக்கா தோப்பு பகுதியை சேர்ந்த பாலாஜி, பிரபல ரவுடிகளின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார். கடந்த 2009இல் ரவுடி சதீஸ் கொலை வழக்கு உட்பட  ரவுடி பில்லா சுரேஷ், ரவுடி விஜி, ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பா […]

#Chennai 5 Min Read
Kaka thoppu Balaji

திருச்சி என்கவுண்டர்.! ரவுடி சுட்டுக்கொலை.! நடந்தது இதுதான்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த கொம்பன் ஜகன் எனும் ரவுடி நேற்று சிறுகனூரை அடுத்த சாணமங்கலம் எனும் பகுதியில் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் காவல் சார்பு ஆய்வாளர் வினோத் காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளார். இரண்டு குண்டுகள் பாய்ந்து கொம்பன் ஜெகன் உயிரிழந்த நிலையில், அவர் உயிரிழந்த அந்தப்பகுதியில் நாட்டு துப்பாக்கி மற்றும் பெட்ரோல் குண்டு, நாட்டு வெடிகுண்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் செய்தியாளர்கள் சந்தித்து […]

Komban Jegan 7 Min Read
Komban Jegan - Trichy SP VarunKumar

#Breaking:30-க்கும் மேற்பட்ட வழக்குகள்-பிரபல ரவுடி “நீராவி முருகன்”என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நீராவி முருகன் என்ற ரவுடி காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது 3 கொலை வழக்கு மற்றும் கடத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து,அவரை கைது செய்ய திண்டுக்கல் தனிப்படை போலீசார் முயற்சித்தபோது காவலர்களை தாக்கிவிட்டு அவர் தப்பிச்செல்ல முயன்றதால் […]

neeravi murugan 3 Min Read
Default Image