Tag: police death issue

உள்ளாட்சியின் போது உயிர் துறந்த காவல்துறையினருக்கு முதல்வர் இரங்கல் மற்றும் நிதியுதவி..

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதிகளில் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த  உள்ளாட்சி தேர்தல் பணியின் போது உயிரிழந்த 3 காவலர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், ராச்சாண்டார் திருமலை அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேலாயுதம்பாளையம் தலைமைக் காவலர் திரு. ஜான்சன் வயது 42 […]

police death issue 4 Min Read
Default Image