டெல்லியில் போலீஸ் உடையில் டூயட் பாட்டிற்கு இரண்டு காவல் துறையினர் நடனமாடியிருப்பது குறித்து விளக்கம் கேட்டு உயர் அதிகாரி உஷா ரங்கானி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். டெல்லி மாடல் டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக சஷி என்பவரும், அதே காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக விவேக் மாத்தூர் என்பவரும் பணிபுரிகின்றனர். சஷி மற்றும் விவேக் இருவரும் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இருவரும் காவல் நிலையத்தில் பணிபுரியும் நேரத்தில் காவல் உடையோடு ஆடல் பாடல் […]
தெலுங்கானா மாநிலம் சைபராபாத் நகருக்கு உட்பட்ட கொத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள், அவர்களின் சக காவலர் ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்ட நிலையில் அருகில் உள்ள பகுதியில் மது அருந்திவிட்டு பாம்பு நடனம் ஆடியுள்ளனர். பின்னர் நடனம் ஆடும் போது அவர்கள் சீருடையிலோ, பணியிலோ இல்லை என்று தெரிகிறது. சமூகப் பொறுப்புள்ள காவலர்கள் மது அருந்திவிட்டு திறந்த வெளியில் நடனம் ஆடியதை அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனிடையே […]