மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார் தேனியில் வைத்து கைது செய்தனர். அப்போது அவரிடம் 2.5 கிலோ கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, தேனி பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கருக்கு பல முறை […]
கடந்த அக்டோபர் மாதம் கேரளா அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி வனத்தில் தண்டர்போல்டு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் , போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கும்பலில் இருந்து சோனா ,தீபக் மற்றும் ஸ்ரீமதி தப்பியோடி விட்டனர்.கடந்த நவம்பர் 9-ம் தேதி பில்லூர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தீபக் என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய ஸ்ரீமதி, சோனாவை போலீசார் […]
பெங்களூருவில் முகமது ஹனீப்கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய 3 பேரை தமிழக கியூபிரிவு கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான 3 பேரையும் 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கியூ பிரிவு போலீசாருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம அனுமதி வழங்கிய உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் சையதுஅலி , காஜாமொய்தீன் ,அப்துல் சமீம் ஆகிய 3 […]
கடந்த 2-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள லலிதா ஜுவல்லரி இதில் சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூர் முருகன் கொள்ளையடிக்கப்பட்ட தாக விசாரணையில் தெரியவந்தது. இதனால் போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 3-ம் தேதி திருவாரூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தபோது போலீசார் அவரை மடக்கி […]