சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காவல்துறை விருது பெறுவோரின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்படவுள்ளது. இந்தியாவில் 74 -வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பவுள்ள நிலையில், காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருத்திற்கான 631 காவலர்களின் பெயர் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு விருது வழங்கவுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட பட்டியலின் மூலம் தெரியவந்தது. அதில், சிறப்பாக […]
இன்று நாடு முழுவதும் 71 வது குடியரசு தினம் கொண்டாட்டம் தமிழகத்தை சேர்ந்த 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையின் 24 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகளை அறிவித்துள்ளார். இந்த விருதுகள் தென்னிந்திய அளவில் தனி சிறப்புடன் பணியாற்றக்கூடிய காவல்துறை அலுவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருது ஆனது காவல் துறை அதிகாரிகளின் செயல்பாடு மற்றும் அவர்களின் […]