Tag: POLICE and ADVOCATES

டெல்லியில் வலுக்கும் போராட்டம்! காவல்துறையினருக்கு எதிராக களத்தில் இறங்கிய வழக்கறிஞர்கள்!

நவம்பர் 2ஆம் தேதி டெல்லியில் உள்ள திஸ் ஹஸரி நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை வன்முறையில் முடிந்தது. இதனால் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதல் உண்டானது. இதில் வழக்கரிஞர்கள், காவல்துறையினர் என பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றமானது, காயமடைந்த வழக்கறிஞர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. […]

#Delhi 5 Min Read
Default Image