பொதுமக்கள் அனைவரும் தங்களது குறைகளை போலீஸ் துணை கமிஷனரிடம் வீடியோ கால் மூலம் தெரிவிக்கலாம் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் அனைவரும் தங்களது குறைகளை அந்தந்த பகுதியை சேர்ந்த துணை கமிஷனர்களிடம் வாட்ஸ்அப் மெசேஜ் மூலமாகவோ, அல்லது வீடியோகால் மூலமாகவோ தெரிவிக்கலாம் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் தெரிவித்துள்ளார். திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை […]