கத்தாரில் நடைபெறும் 2022 கால்பந்து உலகக்கோப்பைக்கு செல்லும் போலந்து அணிக்கு பாதுகாப்பாக இரு F-16 ஜெட் விமானங்கள் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. கத்தாரில் நவ-20 இல் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை திருவிழா தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கு செல்லும் போலந்து அணிக்கு பாதுகாப்பாக இரு எஃப்(F)-16 போர் விமானங்கள் செல்கின்றன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சிலதினங்களுக்கு முன்பாக போலந்து நாட்டில் நடந்த ஏவுகணை தாக்குதலில் […]