3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதியவர்கள் என வயது வித்தியாசமே பார்க்காமல் பலாத்காரம் செய்ய துணியும் கொடூரர்கள் அதிகரித்து விட்டார்கள். இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் தங்களின் மூன்று வயது பெண் குழந்தையுடன் சென்னை ஆம்பத்தூர் பத்தரவாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள சாலையோரத்தில்வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு வளன் மற்றும் சுபாஷ் ஆகிய இரு இளஞர்கள் பயிற்சி டிப்ளமோ […]