போக்கிரி படத்தின் ஷூட்டிங்கில் நெப்போலியனிடம் மேனர்ஸ் இல்லையா என்று கேட்டு விஜய் அவர்கள் திட்டியதால் அன்றிலிருந்து அவரிடம் பேசுவதையும், அவர் படத்தை பார்ப்பதையும் விட்டு விட்டேன் . கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் பலரை யூடியூப் சேனல்கள் மூலம் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், விஜய்யுடன் போக்கிரி படத்தில் பிரபுதேவாவிற்காக நடித்தேன். அதனையடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கும், விஜய்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக […]
தமிழில் தளபதி விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கி அதிரி புதிரி ஹிட் அடித்த திரைப்படம் போக்கிரி. விஜயின் திரை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்த படம் தெலுங்கில் மகேஸ்பாபு நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆனது. ஹிந்தியில் சல்மான்கான் நடிக்க பிரபுதேவாவே அப்படத்தை இயக்கினார். அங்கும் வான்டட் எனும் பெயரில் ரிலீஸ் ஆகி பெரிய ஹிட்டானது. பிரபு தேவா தற்போது ஹிந்தியில் சல்மான் […]
போக்கிரி, கந்தசாமி, மம்பட்டியான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருப்பதுடன் குத்துபாடல்களுக்கும் நடனம் ஆடியிருப்பவர் முமைத்கான். கடந்த 2 வருடமாகவே நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். மேலும் போதை மருந்து சர்ச்சையிலும் சிக்கினார். உடல் எடை அதிகரித்த நிலையில் வெளியில் தலைகாட்டாமல் இருந்தவர் திடீரென்று தனது இணைய தள பக்கத்தில் 2 வருடத்துக்கு முன் 2 வருடத்துக்கு பின் என இரண்டு புகைப்படங்கள் வெளியிட்டிருக்கிறார். 2 வருடத்துக்கு முன்பு குண்டாகவும் தற்போது ஒல்லியாகவும் அதில் தோற்றம அளிக்கிறார். […]