ஈரானில் உள்ள ஒரு உடற்பயிற்சி மையத்தில், தளபதி விஜயின், போக்கிரி படத்தில் இடப்பெற்ற மாம்பழம்மா மாம்பழம் பாடலுக்கு அங்கு பயிற்சி பெற வந்த அனைவரும் நடனமாடுகின்றனர். இதனை மஹிந்திரா குழுமத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா தனது ட்வீட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், நீங்கள் தீவிரமாக இருக்கிறீர்களா? நான் இதை விரும்புகிறேன். நானும் இதனை எனது புதிய காலை வழக்கமாக மாற்ற போகிறேன் என்றும், படுக்கையில் இருந்து வெளியில் சென்ற இது போல […]