Tag: Pokcho

காதலியை கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிய பாஜக பிரமுகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!

காதலியை கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணுடன் தலைமறைவாகியுள்ள பாஜக பிரமுகர் லால் சரண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வரக்கூடிய பாஜக பிரமுகர் லால் சரண் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், லால் சரண் அவரது காதலியான சட்டக் கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த பெண் மூன்று மாத கர்ப்பிணியாக […]

#BJP 3 Min Read
Default Image

ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு ஒன்றை நீக்கியது ட்விட்டர் நிறுவனம்…!

போக்சோ சட்டத்திற்கு எதிராக இருந்ததால் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு ஒன்றை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. டெல்லியில் உள்ள கண்டோன்மென்ட் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி தலித் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும், சிறுமியின் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக மயானத்தின் பூசாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை கடந்த […]

#RahulGandhi 5 Min Read
Default Image