Tag: poison

அதிர்ச்சி சம்பவம்…பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்த 19 வயது மாணவி;சக மாணவர்களால் கொலை!

ராஜஸ்தான்:சக மாணவர்களுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்த 19 வயது மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை. ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும்  19 வயது கல்லூரி மாணவியை தங்களுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்ததற்காக அவரது வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் விஷம் கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்களுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு மாணவர்கள் வற்புறுத்திய நிலையில்,அதனை மாணவி மறுத்ததால்,அவருக்கு விஷம் கொடுத்துள்ளனர்.இதனால் […]

#Death 4 Min Read
Default Image

இரு குழந்தைகளுக்கு உப்புமாவில் விஷம் வைத்து கொடுத்த தாய் – ஒன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு..!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கட்சி எனும் பகுதியை சேர்ந்த கார்த்திகா எனும் 21 வயது பெண்ணுக்கு சஞ்சனா எனும் மூன்றரை வயது பெண் குழந்தையும், சரண் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளது. திடீரென குழந்தை சரண் மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூறவே, அருகிலிருந்தவர்கள் குழந்தையாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் விஷம் […]

#Death 3 Min Read
Default Image

மனைவியின் கொடுமை தாங்காமல் திருமணமாகி ஒரே வாரத்தில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

திருமணமாகி ஒரே வாரத்திலேயே மனைவியின் கொடுமை தாங்காமல் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாமிலி எனும் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரக்கூடிய பிரயாஸ் என்பவர் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி கோமல் எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இந்த பிரயாஸ் என்பவர் திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில் தனது மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

#suicide 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : அக்ஷரா விஷம்…, இசைவாணி தொட்டால் சிணுங்கி….!

பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்ட அவார்ட் விழா குறித்த வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையே அவார்டு கொடுக்கும் விழா நடைபெறுகிறது. இதில் விஷ பாட்டில் எனும் அவார்டு அக்ஷராவுக்கும், தொட்டால் சினிங்கி எனும் அவார்டு இசைவாணிக்கும், சிம்பிளி வேஸ்ட் எனும் அவார்டு நிரூப்பிற்கும் என […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

கடந்த 20 வருடத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை விஷம் வைத்து கொன்ற நபர் கைது…!

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 20 வருடத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை விஷம் வைத்து கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகனை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சொத்து தகராறு காரணமாக தனக்கு நெருக்கமாக உள்ள சில உறவினர்கள் அவனை கடத்தி உள்ளதாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இது […]

Arrested 4 Min Read
Default Image

ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!29 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணி உட்கொண்ட 10 வயது சிறுமி இறந்துள்ளார், மேலும் 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரணி பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள 7 நட்சத்திர ஹோட்டலில் உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த ஹோட்டலில் […]

10-year-old dies 4 Min Read
Default Image

20 நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொலை – உத்தரப்பிரதேசம்..!

உத்தரப்பிரதேசத்தில் உணவில் விஷம் கலந்து கொடுத்து 20 நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகல் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சாப்பிடும் ரொட்டிகளில் விஷம் கலந்து நாய்களுக்கு கொடுத்துள்ளனர். இதனால் அவற்றை சாப்பிட்ட 20 நாய்கள் தற்போது உயிரிழந்துள்ளது. மேலும், இது குறித்து பசௌரா கிராமத்தின் தலைவர் சுக்நந்தன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் நாய்களுக்கு உணவில் விஷம் […]

Dogs 3 Min Read
Default Image

பயிர்களை சேதப்படுத்தியதால் மயில்களுக்கு விஷம் வைப்பு – ஒருவர் கைது!

பயிர்களை சேதப்படுத்தியதால் தானியத்துடன் விஷம் வைத்து மயில்களை கொன்ற கடலூரை சேர்ந்த விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாச்சலம் எனும் பகுதியில் உள்ள சந்திரன் எனும் விவசாயி தனது வயல்களில் வந்து பயிர்களை சேதப்படுத்த கூடிய மயில்களுக்கு தானியத்தில் விஷம் வைத்துள்ளார். இந்த தானியங்களை சாப்பிட்ட 5 மயில்கள் இதுவரை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பயிர்களை சேதப்படுத்துவதால் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற சந்திரன் எனும் விவசாயி தற்போது […]

#Arrest 3 Min Read
Default Image

மேற்குவங்கம்: விஷம் குடித்து மயங்கி விழும் பெண் ஆசிரியர்களின் அதிர்ச்சி வீடியோ..!

மேற்குவங்கத்தில் பெண் ஆசிரியர்கள் விஷம் குடித்து மயங்கி விழும் அதிர்ச்சியான காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. செவ்வாய்க்கிழமை அன்று உப்பு ஏரி பகுதியில் உள்ள பிகாஷ் பவனில் இருக்கும்  மாநில அரசின் கல்வித் துறை தலைமையகத்திற்கு வெளியே ஐந்து பெண் ஆசிரியர்கள் விஷம் குடித்துள்ளனர். அப்போது விஷம் அருந்திய ஆசிரியர்களில் ஒருவரின் வாயில் இருந்து நுரை வரத்தொடங்கியுள்ளது. அந்நேரத்தில் அந்த ஆசிரியர் தெரிவித்ததாவது, மாதம் ரூ.10,000 மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும், இடமாற்றங்களுடன் இவ்வளவு குறைந்த தொகையில் […]

#Mamata Banerjee 4 Min Read
Default Image

கர்நாடகாவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள் …!

கர்நாடகாவில் 60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கோணிப்பைகளில் போட்டு வீசப்பட்ட நிலையில், 46 குரங்குகள் உயிரிழந்துள்ளது.  கர்நாடகாவிலுள்ள ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூர் எனும் பகுதியில் நேற்றிரவு 60க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டு கோணிப்பைகளில் கட்டி போட்டு சக்லேஷ்பூர் மற்றும் பேகூர் இடையே உள்ள சாலையில் வீசி உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் கோணிப்பைக்குள் இருந்த 14 குரங்குகள் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக […]

#Death 3 Min Read
Default Image

உசிலம்பட்டி அருகே கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!

மதுரை உசிலம்பட்டி அருகே கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே நாகப்பட்டறை ஒன்று வைத்து நடத்தி வருபவர் தான் சரவணன். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மனைவியுடனும் தனது மூன்று பிள்ளைகளுடனும் நாகப்பட்டறையில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்துள்ளார் சரவணன். இந்நிலையில் சில மாதங்களாக சரவணனுக்கு கடன் பிரச்சினை அதிகம் ஏற்பட்டுள்ளது. கடன் […]

poison 4 Min Read
Default Image

தற்கொலை செய்து கொள்வதற்காக ஐஸ்கிரீமில் விஷம் கலந்த பெண் – பரிதாபமாக பலியாகிய 2 உயிர்!

கேரள மாநிலத்திலுள்ள பெண்மணி ஒருவர் தான் தற்கொலை செய்துகொள்வதற்காக ஐஸ்கிரீமில் விஷம் கலந்து வைத்துள்ளார், அதனை உட்கொண்டு அவரது மகன் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ள நிலையில் அப்பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயதுடைய பெண்மணி வர்ஷா என்பவர் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்க்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஐஸ்கிரீமில் எலி மருந்து விஷத்தை கலந்துள்ளார். அதன்பின் தற்கொலை செய்து கொள்வதற்கு மனம் வராமல் அங்கேயே வைத்துவிட்டு […]

#Arrest 3 Min Read
Default Image

வயல்வெளியில் மர்மமான முறையில் மயங்கி கிடந்த சிறுமிகள் – 2 சிறுமிகள் உயிரிழப்பு!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் எனும் மாவட்டத்தில் வயல்வெளியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மூன்று சிறுமிகள் மயக்க நிலையில் மீட்கப்பட்டதில், 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் எனும் மாவட்டத்தில் 13, 15, 17 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுமிகள் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் நுரை தள்ளிய நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் கால்நடைகளுக்கு உணவளிக்க சென்றுள்ளதாகவும் அதன்பின் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிறுமிகளை வாயில் நுரை தள்ளியபடி பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு […]

#Death 4 Min Read
Default Image

ஒரே வாந்தியா வருது, ஆனால் ஏன் வருதுன்னு தெரியல? தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

பொதுவாக உடல் நிலை சரியில்லாதவர்கள் வாந்தி எடுப்பது சகஜம். ஆனால், எதற்காக வாந்தி வருகிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. மூளையின் பின்பகுதியில் உள்ள முகுளத்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது. வாந்தி நல்லதா? கெட்டதா? வாந்தி என்பது வயிற்று பிரச்சனையால் ஏற்படக்கூடிய ஒரு குறி தான். இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல, னாய் வருகிறது என்பதை குறிக்கும் குறியீடு தான். வயிற்றுக்குள் உள்ள தேவையில்லாத கழிவுகள், வயிற்றில் தங்க முடியாத உணவுகள் தான் […]

Fever 3 Min Read
Default Image

திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை – விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதால், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தேனி மாவட்டத்தில் வாசிக்க கூடிய சம்யுக்தா எனும் திருநங்கை  காவலருக்கு படித்து முடித்துவிட்டு முன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள பெண் காவலர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த பயிற்சியின் போது கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் திருநங்கை காவலருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு […]

#suicide 4 Min Read
Default Image

23 மாணவர்களுக்கு விஷம் வைத்த பள்ளி ஆசிரியை!க்கு மரணத்தண்டனை- நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த வழக்கில் ஆசிரியைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோஸூவோ என்ற இடத்தில் உள்ள மழலையர் பள்ளியில் வாங் யூன் என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 2019 ஆண்டு மார்ச் மாதம் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 23 குழந்தைகல் திடீரென அடுத்தடுத்து மயக்கமடைந்து கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவைச் சோதித்த போது அதில் விஷம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விஷத்தை ஆசிரியை வைத்தது அம்பலமானது.இந்த […]

#Students 2 Min Read
Default Image

வீட்டை காலி செய்யுமாறு கூறிய வீட்டின் உரிமையாளர்! இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்!

வீட்டை காலி செய்யுமாறு கூறியதால், இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அதப்படக்கியை சேர்ந்தவர் பாலமுருகன். மலேசியாவில் சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி காளீஸ்வரி (35), மகள் மங்கையர்திலகம் (12), மகன் அபிஷேக் (8) மூவரும், சிவகங்கை  மாட்டம்,குறிஞ்சி நகர் பகுதியில் கார்த்திக்கேயன் வீட்டில், ஒத்திக்கு குடியிருந்துள்ளார். வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மனமுடைந்த காளீஸ்வரி அவரது […]

#suicide 3 Min Read
Default Image

வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை.! ஒரே நேரத்தில் 17 ஆடுகள், ஒரு மாடு..நடந்தது என்ன.?

மதுரையில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான 17 ஆடுகளை அங்குள்ள காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்று, பின்னர் வீடு திரும்பி வந்த ஆடுகள் வீட்டில் இருந்த நீரை அருந்தி அடுத்தடுத்து துடிதுடித்து உயிரிழப்பு.  இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் உசிலம்பட்டி வட்டாச்சியர் நடத்திய விசாரணையில், ஆடுகள் அருந்திய நீரில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டியை சேர்ந்த பெருமாள் […]

#Water 4 Min Read
Default Image

வெயிலுக்கு இந்த ஜூஸ் குடிங்க, அடடே இந்த ஜூஸ் அருந்துவதால் இவ்வளவு நன்மைகளா ?

முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் பயன்கள். நமது அன்றாட நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது அனுதின உணவில் காய்கறிகள் இடம் பெறாத உணவே இருக்காது. இந்நிலையில், தற்போது இந்த பதிவில், முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம். வெயில் காலங்களில் நமது உடலுக்கு, நீர்சத்து அதிகமாக தேவை. ஏனென்றால், நமது உடலில் உள்ள நீர்சத்துக்கள் வெயில் காலங்களில் […]

brain power 8 Min Read
Default Image

கடுகு சிறுத்தாலும், காரம் சிறுக்காதுனு சும்மாவா சொன்னாங்க, கடுகு எண்ணெயில் உள்ள முக்கியமான மருத்துவ குணங்கள்

கடுகு எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் நமது சமையல்களில் பல வகையான எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். ஆனால், அனைத்து எண்ணெய்களுமே நமது உடல்  ஆரோக்கியம் தரக்கூடியதாக இருப்பதில்லை. நாம் உண்பதற்காக எந்த பொருளை பயன்படுத்தினாலும், அது இயற்கையான பொருட்களாக இருந்தால் தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். அப்படியில்லையென்றால், அது பல நோய்களை ஏற்படுத்தக் கூடியதாக தான் இருக்கும். தற்போது இந்த பதில் கடுகு எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். […]

CANCER 8 Min Read
Default Image