மிரட்டல் தோற்றத்தில் பிரபுதேவா… வெளியானது “பொய்க்கால் குதிரை” பர்ஸ்ட் லுக்.!

பிரபுதேவாவின் 54 வது படத்திற்கு “பொய்க்கால் குதிரை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவா தற்போது தனது 54-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இருட்டு அறையில், முரட்டு குத்து படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடிகை, ரைசா வில்சன், வரலட்சுமி சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில், படத்தின் … Read more