ஜெயலலிதா இல்லத்தை அரசு கையகப்படுத்தது செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக 2017 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பின்னர், அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை […]
முன்னாள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் மறைவை தொடர்ந்து ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். பின்னர், நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது தொடர்பாக அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது […]
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் உடன் ரஜனிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், வரும் 31-ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளார். ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார் என்பது […]
ரஜினி சாலை மார்க்கமாக பெங்களூரு சென்று அங்கிருந்து ஹைதராபாத் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரஜினிகாந்த் தனது பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி அன்று வாழ்த்துச் சொல்ல ரசிகர்கள் , நிர்வாகிகள் போயஸ் கார்டன் வீட்டிற்கு வரவேண்டாம் என ரஜினி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஏற்கெனவே 60% காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் 40 சதவீத காட்சிகள் படமாக […]
அரசுக்கு எதிராக ஜெ. தீபா தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்தார்.இதனை தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்தது.நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இதனிடையே , வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் […]
முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் சொந்தமான ஜீ தீபாவும் தீபக்கும் சொத்துக்களை சட்டப்பூர்வமாக நிர்வாகிப்பதற்காக சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினர். இதற்காக போயஸ் கார்டன் வீட்டிற்கு சட்டபூர்வ உரிமை பெற சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு பதிவு செய்துள்ளனர். இந்து வாரிசு சட்டத்தின் படி, அவர்கள் இரண்டாம் வகுப்பு சட்ட வாரிசுகளாக இருக்கிறார்கள் என்றும் இதன்மூலம் அவர்கள் ஜெயலலிதாவின் சொத்துக்களிற்கு வாரிசு ஆக உரிமை இருபதாவாகும் கூறியுள்ளனர்.இந்த விஷயத்தை அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம்? எடுத்துக் கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.