லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் 2 பிளாட்களை வாங்கியுள்ளார். அதன் மொத்த விலை 18 கோடி என கூறப்படுகிறது. சென்னையில் உள்ள போயஸ் கார்டன் ஏரியா பகுதி மிகவும் பிரபலமானது. அங்குதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, தனுஷ் என பல சினிமா பிரபலங்கள் அந்த ஏரியாவில் வசித்து வருகின்றனர். தற்போது இந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தராவும் இணைந்துள்ளார். அவர் அடுக்குமாடி குடியிருப்பில் 2 […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா இல்லம், அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து, கடந்த 30 ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில், அதிகாரிகள் நில அளவீட்டு பணிகளை தொடங்கினர். அடுத்தக் கட்டமாக, சமூக தாக்கம் குறித்து மூன்றாம் நபர் கொண்ட குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தேவைப்பட்டால் மக்கள் கருத்தும் கேட்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். அந்த இடத்திற்கு உரிமை கோருபவர்கள் […]