ஹைதராபாத் : தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்திருப்பவர் ஜானி. இவரது குழுவில் உள்ள 21 வயது பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என புகார் கூறினார். இந்த புகாரின் பேரில், ஜானி மாஸ்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, இவர் கைது செய்யப்படுவார் என செய்திகள் பரவியது. உடனே, ஜானி மாஸ்டர் தலைமறைவானார். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்ட நடன இயக்குனர் […]
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். ஜானியிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றி வரும் தன்னை வெளிப்புற படப்பிடிப்புகளில் பல தடவை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று புகார் மனுவில் தெரிவித்து உள்ளார். இதையடுத்து, ஜானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தர். தற்பொழுது, ஹைதராபாத் நர்சிங்கி போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து ஜானி மாஸ்டரை […]
கர்நாடகா : எடியூரப்பாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், நேற்றைய தினம் பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமினில் வர முடியாத வகையில், கைது வாரண்டை பிறப்பித்தது பெங்களூர் குற்றவியல் நீதிமன்றம். இந்த நிலையில், கைது வாரண்டை தடை செய்ய வேண்டும் என்றும், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
ஒடிசா : பெற்றோர் வாக்களிக்கச் சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த ஏழு வயது சிறுமியை 23 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் மயூர்ப்ஜாஞ்ச் மாவட்டத்தில் உள்ள குலியானா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 23 வயதான அந்த நபர், சிறுமியின் வீட்டிற்குச் சென்று […]
Tiruppur : திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 9 பேர் போக்சோ வழக்கில் கைது. திருப்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 9 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த சிறுமி கருவுற்று 4 மாதங்கள் கடந்த பிறகே உறவினர்களுக்கு தெரிய வந்த நிலையில் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். […]
Kerala : கேரளாவில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் , 15 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த 44 வயது நபருக்கு 106 சிறை தண்டனை விதித்து கேரள மாநிலம் தேவிகுளம் விரைவு போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில், திருச்சூர் பகுதியை சேர்ந்த 44வயது நபர் அடிமாலி பகுதிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு வேலைக்கு வந்துள்ளார். […]
Yediyurappa : கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜகாவின் மூத்த தலைவருமான பிஎஸ். எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பாதிப்படைந்த 17-வயது சிறுமியின் தாய் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின் கீழ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். Read More :- கர்நாடகாவில் பரபரப்பு.!17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.? எடியூரப்பா மீது போக்சோ வழக்கு.! கடந்த பிப்ரவரி-2 ம் தேதி, பெங்களூரை சேர்ந்த 17-வயது சிறுமி […]
Yediyurappa : கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜகாவின் மூத்த தலைவருமான பிஎஸ். எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிப்படைந்ததாக கூறப்படும் 17 வயது சிறுமியின் தயார் அளித்த புகாரின் கீழ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More :- தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த ரிப்போர்ட்.! கடந்த பிப்ரவரி 2 ம் தேதி, பெங்களூரை சேர்ந்த […]
மும்பையில் 13வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த்தாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலையைஏற்படுத்தியுள்ளது. மும்பை மாட்டுங்கா பகுதியில் உள்ள ஓர் பள்ளியில் கடந்த நவம்பர் 30-ம் தேதி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யபட்டதாக மும்பை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இரண்டு சிறுவர்கள் ஆவர். குற்றம் […]
கன்னியாகுமரி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படமெடுத்த ஆசிரியர் கிருஸ்து தாஸ், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் பகுதி அரசு பள்ளியில், அக்கவுண்டன்சி படமெடுத்துவந்த ஆசிரியர் கிருஸ்து தாஸ் என்பவர், தன்னுடைய வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச பாடம் எடுத்ததாக புகார் எழுந்தது. முதலில் அப்பகுதி காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி பெற்றோர்கள், பள்ளி […]
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் கரிம்பா கிராமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு தனது அண்டை வீட்டாரான 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 90 வயது முதியவருக்கு விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் சேர்த்து 50,000 ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த உத்தரவை உறுதி செய்த சிறப்பு அரசு வக்கீல் நிஷா விஜயகுமார், குழந்தைகளை […]
உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தனது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனது மருமகளால் குற்றம் சாட்டப்பட்டார்,இதனையடுத்து,ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே,தனது மாமியாருடன் நடந்து சென்றபோது தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும்,மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் அண்டை வீட்டாரான சவீதாவின் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,தனது வீட்டின் மாடியில் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு தயாரித்து வழங்கப்படும் என அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறையை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அப்போது, பள்ளிக்கல்வித்துறை விளக்க குறிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதில், பள்ளி சிறார்களை பாலியல் வன்முறையில் இருந்து தடுக்கும் வரமாக நவம்பர் 15 முதல் 22 வரை கடைபிடிக்கப்படும் என […]
11-ம் வகுப்பு படிக்கும் மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் துறையூரில் அடுத்துள்ள தனியார் பள்ளியில் ஷர்மிளா என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாயமான நிலையில் மாணவனின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், தனது மகன் படிக்கும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அப்பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், காயமடைந்த மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். மாணவி அளித்த புகாரின் பேரில் ஆசிரியரை போலீசார் போக்சோ […]
சென்னை:மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.அந்த மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் “கல்லறையும்,தாயின் கருவறை மட்டுமே பாதுகாப்பான இடம்” என்றும் SchoolisNotSafety,மேலும்,உறவினர்கள் என யாரையும் நம்ப வேண்டாம் […]
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீரில் மைனர் பெண்ணுக்கு ஆபாச உரை மற்றும் வீடியோக்களை அனுப்பிய காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, அஜ்மீரில் ஒரு மைனர் பெண்ணுக்கு அநாகரீகமான குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்களை அனுப்பிய ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் சிங், மீது ஐடி மற்றும் போக்சோ சட்டங்களின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்ரம் சிங்கிற்கு எதிராக பிசங்கன் பஞ்சாயத்து […]
11 ஆம் வகுப்பு மாணவி முகத்தில் வலுக்கட்டாயமாக கேக் பூசிய 56 வயது ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி எனும் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பணியாற்றி வரக்கூடிய 56 வயதுடைய ஆசிரியர் ஒருவர், பயிற்சி மையத்தில் வைத்து ஆசிரியர் தினத்தன்று கேக் வெட்டிய பொழுது. அருகில் இருந்த 11ஆம் வகுப்பு படிக்க கூடிய மாணவியின் முகத்தில் வலுக்கட்டாயமாக கேக்கை பூசியுள்ளார். அந்த பெண் தன்னை விட்டு […]
உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் ஒரு மைனர் பெண்ணின் முகத்தில் வலுக்கட்டாயமாக கேக் தடவிய ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் உள்ள ஒரு தொடக்க ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் 57 வயதான ஆசிரியர் ஒருவர்,பள்ளியில் பயிலும் ஒரு மைனர் பெண் மாணவியை பிடித்து முகத்தில் கேக் தடவியுள்ளார்.அந்த மாணவி தன்னை விடுவித்துக் கொள்ள போராடியுள்ளார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வைரல் வீடியோவில்,ஆசிரியர் அந்த பெண்ணை பிடித்து இழுத்து பின்னர் அவரது முகத்தில் […]
பாலியல் தொல்லை புகாரில் கைதாகி சிறையிலுள்ள ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் போக்சோ வழக்கில் கைது செய்யப்படுள்ளார். ஏற்கனவே 19 வயது பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடைப்படையில் கெபிராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த மே 30 -ஆம் தேதி கெபிராஜ் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. பின்னர், சிபிசிஐடி போலீசார் […]