டி20I: இந்த ஆண்டு நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் 29-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், பப்புவா நியூ கினி அணியும், பெர்னாண்டோ நகரில் உள்ள பிறையன் லாரா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பப்புவா நியூ கினி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினி அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 95 ரன்கள் […]