பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) : இந்தியா முழுவதும் உள்ள 2700 காலியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை அப்ரண்டிஸ்சாக பணியாற்ற பணியமர்த்த உள்ளனர். இதற்கான தேர்வு விவரங்கள், தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம், தேர்வு செயல்முறை ஆகியவற்றை பார்க்கலாம். கல்வி தகுதி : பஞ்சாப் நேஷனல் வங்கியில் அப்ரண்டிஸ்ஸாக பணிபுரிய, விண்ணப்பதாரர்கள் அனைவரும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், விண்ணப்பதாரர்களின் 20 – 28 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். தேர்வு விவரங்கள் : […]