கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை தெரு விற்பனையாளர்களுக்கு உதவ ஜூன் மாதம் தொடங்கப்பட்ட ” PM SVANidhi” திட்டத்தின் கீழ் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடி வருகிறார். அந்த வகையால், உத்தரப்பிரதேசத்திலிருந்து இன்று காணொளி மூலம் இன்று பேசினார். இன்றுவரை, இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, அவற்றில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அதற்காக 5.35 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட […]