பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.இந்தியாவில் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இக்கூட்டம் இன்று காணொலி மூலமாக நடக்க உள்ளது.மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவிற்கு இடையே இன்று அமைச்சரவைக்கூட்டம் கூடுகிறது.இக்கூட்டத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இந்தியாவில் தொடங்க அனுதி அளிப்பது கொரோனா தடுப்பு பணிகள்,லடாக் பிரச்சனை போன்ற பல முக்கியமானவைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். கருப்பசாமி கோவிலில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு படிக்காசு வழங்கும் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைத்தனர். இதற்க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்து, பிரதமர் நிவாரண நிதியாக உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், படுகாயமுற்றோருக்கு தலா 50 ஆயிரமும் வழங்குவதாக தந்து டிவிட்டர் […]