ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை 5:30 மணியளவில், பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி டேங்கர் லாரி மற்ற வாகனங்கள் மீது டிரக் மோதியதில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 40 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதனையடுத்து, சுமார் 20 வாகனங்களில் வந்த தீயணைப்பு […]
பிஎம் – கேர்ஸ் நிதி (PM – CARES) என்பது இந்திய அரசின் நிதி அல்ல என்று பிரதமர் அலுவலகம்,டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிஎம் – கேர்ஸ் நிதியை பொது நிதியாக அறிவித்து அதன் விபரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டும் என்று ஒரு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது,பிரதமர் அலுவலகம் சார்பில் எழுத்துப்பூர்வ பிரமாணப்பத்திரமானது தாக்கல் செய்யப்பட்டது. அதில்,பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:”பிரதமரின் அவசர […]