இந்தியா ஒற்றுமையின் கோணத்தை எட்டி வருகிறது. இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பாடலின் 145-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் உள்ள வல்லபாய் படேலின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பிரதர் மோடி படேலின் சிலைக்கு, மலர்தூவி மரியாதை செலுத்தி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின், அவரது பிறந்தநாள் விழாவில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும், […]
கொரோனா விதிமீறலுக்காக ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் என தெரிவித்தார். பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது ஊரடங்கு தொடர்பாக 6-வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகினார். கொரோனாவால் இந்தியாவில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாக உள்ளது. பொதுமுடக்கத்தை பல இடங்கள் சரியாக பின்பற்றவில்லை. பிற நாடுகளை ஒப்பிடுகையில், நமது நாடு கொரோனவை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. பொதுமுடக்க தளர்வுகளால் மக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் பொறுப்பற்ற முறையில் உள்ளனர். […]
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், கொரோனாவை தடுக்க ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக பிரதமர் மோடி காணொளிக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு முக்கிய அம்சங்களை தெரிவித்துள்ளார். இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு, மே 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு என கூறினார். நீடிக்கப்பட்ட ஊரடங்கு காலகட்டத்திற்கான புதிய வழிமுறைகள் நாளை வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார். அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும்போது தனிமனித இடைவெளி அவசியம் என்றும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் […]