இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காற்றியுள்ளது என பிரதமர் மோடி பேச்சு. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் அனைத்து இடங்களிலும் சுகாதார மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவும், ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டில் விரைவில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக இருக்கும். உலகம் முழுவதும் பாதிப்பின்றி வர்த்தகம் நடைபெற சுயசார்பு இந்தியா திட்டம் உதவும் […]