இதுவரை எந்த அதிபரும் இவ்வளவு தூரம் சாலையில் சென்றது கிடையாது என்று சென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு நடைபெற்றது.இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது குறித்து சென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஒரு […]
பிரதமர் மோடி – சீன அதிபரின் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்காக முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு நடைபெற்றது.இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி – சீன அதிபரின் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்காக டிஜிபி திரிபாதி, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோரை நேரில் அழைத்து முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் […]
இந்திய மற்றும் தமிழக அரசுக்கும், அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங்(Sun Weidong) தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகம் வந்தார். மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.சந்திப்பு நிறைவடைந்த பின் நேற்று சீன அதிபர் நேபாளம் சென்றார். இந்த சந்திப்பு குறித்து இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங்(Sun Weidong) கூறுகையில்,இந்திய மற்றும் தமிழக அரசுக்கும், […]
சென்னையில் இருந்து புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங். 2 நாள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகம் வந்தார்.நேற்று மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.அங்கு உள்ள கடற்கரை கோயிலின் சிறப்பை விளக்கினார் பிரதமர் மோடி.மேலும் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் இருநாட்டு தலைவர்களும் கண்டுகளித்தனர். இந்த நிலையில் இன்று கோவளம் ஓட்டலின் கண்ணாடி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் மோடி – சீன அதிபர் […]
கோவளம் ஓட்டலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங். இன்று கோவளம் ஓட்டலின் கண்ணாடி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் ஆலோசித்தனர்.பின் அதிகாரிகளுடன் இணைந்து இரு தலைவர்களும் நடத்தும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து கோவளம் ஓட்டலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங். 2 நாள் சென்னை பயணத்தை முடித்த சீன அதிபர் ஜின்பிங்கை ஓட்டலில் இருந்து வழியனுப்பி வைத்தார் […]
தமிழகத்தின் சிறப்பான விருந்தோம்பலை நன்றாக உணர்ந்துள்ளோம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கோவளம் தனியார் விடுதியில் இரு தலைவர்கள் முன்னிலையில் இந்திய – சீன உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசினார்.அவர் பேசுகையில், இன்றைய பேச்சுவார்த்தை வருங்காலத்தின் மிகப்பெரிய மாற்றத்திற்கு அடித்தளம்.வரவேற்பால் மனம் மகிழ்ந்தேன், விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்தது.தமிழகத்தின் சிறப்பான விருந்தோம்பலை நானும், எனது நண்பர்களும் நன்றாக உணர்ந்துள்ளோம்.மறக்க முடியாத ஒரு அனுபவம் எனக்கும் […]
இந்தியா – சீனா இடையே இருதரப்பு அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கோவளம் ஓட்டலின் கண்ணாடி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் ஆலோசித்தனர்.பின் கடற்கரையை ரசித்த பின்னர் பேட்டரி காரில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் அதிகாரிகளுடன் இணைந்து இரு தலைவர்களும் நடத்தும் பேச்சு வார்த்தைகள் துவங்கியுள்ளது.
கோவளத்தில் சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் மோடி இடையே நேற்று வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லப்புரத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் பிரதமர் மோடியை 2வது நாளாக சந்தித்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் கண்ணாடி அறையில் சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.