சென்னை : பிரதம மந்திரியின் ஊரக குடியிருப்பு திட்டம், 2016 -17ம் ஆண்டு முதல் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. வீடு இல்லாத ஏழை குடும்பங்கள் மற்றும் குடிசைகளில் வசிப்பவர்களுக்கு, அடிப்படை வசதிகளுடன் கூடிய, நிலையான வீடுகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்திற்கான நிதியில், 60 சதவீ தத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன. இந்நிலையில், நடப்பாண்டு தமிழகத்தில், 68,569 வீடுகள் கட்ட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் […]
PMAY: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நலத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ், இந்திய அரசு குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வீட்டுக் கடனும் வாங்கப்படுகிறது. வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் மக்களுக்கு வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். இதில் 6.5% வரை வட்டியுடன் […]
அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3.65 கோடி வேலைகள் உருவாக்கப்படும் அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார். நாட்டில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதில் சுமார் 3.65 கோடி வேலைகள் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று தெரிவித்தார். இந்திய தொழில்துறை ஆலோசனை கூட்டத்தில் காணொளி மூலம் பேசிய ஹர்தீப் சிங் பூரி, இதுவரை 1.65 கோடி வேலைகள் ஏற்கனவே PMAY – ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன. […]