இந்திய நாட்டிற்க்காக சேவை செய்த முன்னால் பிரதமர்களுக்கு தனியாக ஒறு அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின் நாட்டில் முதல் பிரதமராக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு முதல் இதற்க்கு முன் பதவியில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங் வரை அனைவரையும் நினைவு கூறும் வகையில் அருங்காட்சியம் ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதற்காக, நாட்டின் முன்னாள் பிரதமர்களான ஐ.ஜே.குஜ்ரால் , சரண்சிங், தேவகவுடா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரது […]
இந்தியா சார்பில் இலங்கையில் கட்டப்பட்ட 400 வீடுகளை தமிழர்களிடம் வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. DINASUVADU பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் வீடுகளை வழங்கினார் இதில் இலங்கையில் இருந்தபடியே அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிர சிங்கே மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிருந்து காணொலி மூலம்திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU