நாடாளுமன்ற கூட்டத்தில் குடியசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய மோடி பல சதாப்தங்களுக்கு பின்பு இந்த அரசாங்கம் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் , இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக மக்கள் எங்களுக்கு வாக்கு அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்று பிரித்து பார்க்கவில்லை என்றும் 130 கோடி மக்களுக்கும் சேவை செய்யும் வாய்ப்பாக கருதுகிறேன். ஒவ்வொரு குடிமகனின் வாழ்வை உயர்த்துவதில் எனக்கு எல்லையற்ற […]
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்தார். இந்த காப்பீடு திட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசு ஏற்கும். இத்திட்டத்தின் கீழ் 50 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.இத்திட்டம் மூலமாக அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.மேலும் 15000-க்கும் மேற்பட்ட […]