வெளிச்சம் இல்லாத சுரங்கப் பாதையில் இந்திய பொருளாதாரம் கவிழ்ந்துள்ளது-  ராகுல்காந்தி ட்வீட்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது.ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்தது.பின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி பதவி  விலகுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்திய பொருளாதாரம் மிக மந்த நிலையில் இருக்கிறது. சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறது என்று திறமையற்ற நிதி அமைச்சர் சொல்கிறார். வெளிச்சம் இல்லாத … Read more

ஃபானி புயல் பாதிப்பு : பிரதமர் நரேந்திர மோடி பார்வை

பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகாப்டர் மூலமாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். ஃபானி புயல் ஒடிசா மாநிலத்தை கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.புயல் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசும் ,மாநில அரசும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யத்தயார் என்று தெரிவித்தார்.மேலும் பிரதமர் தரப்பில் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தை இன்று பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதனால் இன்று பிரதமர் நரேந்திரமோடி … Read more