வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வழக்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‘8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குவதில் தான் மிகவும் திருப்தி அடைவதாகவும், ஊரடங்கு காலத்தில் மட்டுமே ரூ.22 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. ஒரே தேசம், ஒரே சந்தை என்பது தற்போது சாத்தியமாகியுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதில் தான் பெருமிதம் […]
முறையான கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் 2014க்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால்.? பிரதமர் மோடி கற்பனை. தூய்மை இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாக “ராஷ்ட்ரிய ஸவ்ச்சதா கேந்திரா” என்ற தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் திறந்து வைத்துள்ளார். திறந்து வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம். கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் […]
அயோத்தியில் தற்போது ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலில் தற்போது பூமி பூஜை நடைபெற்று வருகிறது. அங்கு வேத மந்திரங்களுடன் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை துவங்கியது. அந்த பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு செய்து வருகிறார். இதன் பின் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்ட இருக்கிறர். இதற்கிடையில் அயோத்தியில் உள்ள ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் […]
லெபனானின் பெய்ரூட்டில் 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வெடிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்து, பெய்ரூட் நகரையே உலுக்கியது. இந்த விபத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் 4,000 பேர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. “பெய்ரூட் நகரில் ஏற்பட்ட பெரிய வெடிப்பால் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுடனும் உள்ளன ”என்று பிரதமர் அலுவலகம் […]
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று மூன்று உயர் செயல்திறன் கொரோனா சோதனை வசதிகளை வீகாணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இன்று நொய்டா, மும்பை, கொல்கத்தாவில் புதிய கொரோனா பரிசோதனை வசதிகளை நாளை காணொலியில் தொடங்கி வைக்கவுள்ளார் பிரதமர் மோடி இதன் மூலம் ஒரு நாளில் 10,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வசதிகள் மூலம் சிகிச்சையை அதிகப்படுத்தவும் […]
பிரதமர் மோடி தனது வானொலி நிகழ்ச்சியான ‘மான் கி பாத்’ மூலம் நாளை காலை 11 மணிக்கு உரையாற்றவுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 24-ஆம் தேதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன் பிறகு அவ்வபோது நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாதந்தோறும் “மான் கி பாத்” நிகழ்ச்சி மூலமும் வானொலி வாயிலாக மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மேலும், பிரதமர் […]
தெருவோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையும் இன்றி, திருப்பி செலுத்துவதற்கு ஒரு வருட அவகாசத்தோடு மத்திய அரசின் ‘ஆத்ம நிர்பார் ‘ திட்டத்தின் கீழ் 10,000 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. பொது சேவை மையம் மூலம் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகமானது, தெருவோர வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் மூலதன கடன் வழங்கும் ‘ஆத்ம நிர்பார் ‘ திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த கடன்தொகையானது, தெருவோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையும் இன்றி, திருப்பி […]
மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு இன்று காலை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய அரசு, மணிப்பூர் மாநிலத்தில் 1,185 குடியிருப்புகளில் உள்ள 1,42,749 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை அளிப்பதற்காக நிதியுதவி அளித்துள்ளது. மேலும், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித் துறையிலிருந்து கூடுதல் நிதியைப் பெற்று, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பினை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு […]
பிரதமர் அலுவலக இணைச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஎஏஸ் பேட்டை சேர்ந்தவர் இவர் தற்போது உத்தரக்கண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.அதன்படி பிரதமர் அலுவலக இணை செயலாளர் பொறுப்பில் அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்த அமுதா […]
ஐ.பி.எம் நிர்வாக இயக்குனர் அரவிந்த் கிருஷ்ணாவுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்தாலோசித்தார். இதில் ஐ.பி.எம் நிறுவனத்தின் இந்திய முதலீடுகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த ஐபிஎம் எனும் பன்னாட்டு தொழில்துறை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீ அரவிந்த் கிருஷ்ணாவுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது இந்தியாவில் நிறைவேற்ற உள்ள ஐ.பி.எம்-இன் முதலீடுகள் பற்றி விவாதித்தார். அதில் , ‘தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது எனவும், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் […]
பிரதமர் அலுவலக இணை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர் ஆவார். இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று, வெள்ளங்களுக்கு மத்தியில் 7 மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் மோடி அழைத்தார். பீகார், அசாம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முதலமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி அழைக்கிறார். பிரதமர் மோடி நேற்று ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பேசி கொரோனா வைரஸ் மற்றும் வெள்ள சூழ்நிலைகள் குறித்து விவாதித்தார். அந்த வகையில் பீகார், அசாம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முதலமைச்சர்களை அவர் அழைத்தார். இந்த மாநிலங்களில் சில […]
இந்தியாவில் 200 புதிய மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்திய அரசானது, நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி, 59 சீன மொபைல் செயலிகளை தடை செய்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கூறுகையில், இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் எந்த செயலியையும் அரசு அனுமதிக்காது எனவும், இந்தியர்களின் தரவுகள் அவர்களுக்கே சொந்தம் எனவும் பேசியுள்ளார். ஓர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் […]
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், மருத்துவ நடவடிக்கைகள் குறித்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். அப்போது, கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் தமிழகம் […]
2022 ஆம் ஆண்டில் அனைவருக்கும் தரமான இலவச வீடுகள் கட்டித்தரப்படும் என ஐநா சபையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐநா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர், உலக சூழ்நிலைக்கேற்ப ஐக்கிய நாடுகள் சபையை நாம் சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி, கொரோனா தோற்றால் தொற்றால் பாதிக்கப்பட்ட 150 உலகநாடுகளுக்கு இந்தியா சார்பில் உதவி செய்யப்படும் என பிரதமர் […]
ஐநா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி காணொளி உரை நிகழ்த்தினார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அதில், 2022ம் ஆண்டிற்குள் அதாவது, இந்தியாவின் 75வது சுதந்திர தினத்திற்குள் இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். மேலும், ‘கொரோனா பாதித்த 150 நாடுகளுக்கு இந்தியா உதவி புரிந்துள்ளது. மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் […]
கேரள தங்க கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு. கேரளாவில் கடந்த ஜூலை 5ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வந்த விமானத்தில் 30 கிலோ தங்கம் சட்ட விரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்டது சுங்கத்துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கிய இந்த வழக்கை விசாரிக்க மத்திய புலனாய்வு குழுவை கேரளா அனுப்பி வைக்கவேண்டும். அந்த குழுவிற்கு கேரள மாநில அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என […]
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் கடத்தபட்ட வழக்கை பிரதமர் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஜூலை 5ஆம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த விமானம் ஒன்றில் வந்திறங்கிய ஸ்வப்னா சுரேஷ் என்பவரிடம் சோதனை நடத்திய போது சுமார் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் உரிய அனுமதியின்றி முறைகேடாக கடத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. […]
பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், மருத்துவ படிப்பிற்கான தகுதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், OBC-யில் கிரீமிலேயர் பிரிவினரை கணக்கிட சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும். இதுவரையில் ஏறத்தாழ 7 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ள […]
அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு, நன்றி தெரிவித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 1776 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற்றது. கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி அமெரிக்காவில் 244-ஆவது சுதந்திர தினமானது கொண்டாடபட்டது. அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்க சுதந்திர தினத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அந்த வாழ்த்து செய்தியில், […]