கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நேற்று 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது 3 மாநிலங்களிலும் காங்கிரசை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இருந்தாலும், கடந்த முறை ஒரே ஒரு தொகுதியை வென்று இருந்த […]
உலக முழுவதும் காலநிலை மாற்றம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. பருவம் தவறிய மழை, வெள்ளம் புயல் உள்ளிட்டவற்றால் பல நாடுகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனைகள் அனைத்தும் பூமி வெப்பமடைவதால் நடக்கிறது என கூறப்படுகிறது. இதனால், அதனை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பூமி வெப்பமயமாதல், காலநிலை மாற்ற உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தொடர்ந்து திட்டங்களை தீட்டி வருகின்றனர். இந்த […]
கடந்த 9 வருட பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நல திட்டங்கள் குறித்து இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை எனும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி அன்று ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் இருந்து துவங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் பயனடைந்தவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக கலந்துரையாடினர். அப்போது பல்வேறு கருத்துக்களை பிரதமர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி […]
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில், பிரதான ஆளும் கட்சி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பலவேறு கட்சியினர் தங்கள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அதிலும் ஆளும் பாஜக அரசு தற்போதே “விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை” (Viksit Bharat Sankalp Yatra) எனும் திட்டம் மூலம் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை மூலம், இந்தியா முழுக்க உள்ள 2.55 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் , 18 ஆயிரம் நகர்ப்புறங்களுக்கு அரசு செயல்படுத்திய […]
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இம்மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல நிறைவு பெற்றன. இதனை அடுத்து வரும் 30ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 199 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் […]
பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது, 26/11 மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார். இந்தியப் பொருட்களின் மீதான இந்த உணர்வு பண்டிகைகளுக்கு மட்டும் வரக்கூடாது. திருமணங்கள் தொடர்பான ஷாப்பிங் செய்யும் போது, நீங்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆம், திருமணம் என்ற தலைப்பு வந்தவுடன், ஒரு விஷயம் என்னை நீண்ட காலமாக தொந்தரவு […]
பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனல்பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டனர். அந்தவகையில் ராஜஸ்தானில் நேற்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, பாஜகவை கடுமையாக தாக்கி பேசிய ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்தார். இதில், […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு மற்றும் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி அறிவிக்கப்படும். ராஜஸ்தானில் தற்போது முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இதனால், இம்முறையும் நடைபெறும் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி […]
வரும் நவம்பர் 25 (சனிக்கிழமை) அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இதோடு, சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா (நவம்பர் 30) ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் பிரச்சாரங்கள் அனல் பறக்க ஆரம்பித்துள்ளன. அதுவும். ராஜஸ்தானில் ஆளும்கட்சி காங்கிரஸ். எதிர்க்கட்சி பாஜக என்பதால் முக்கிய தேசிய தலைவர்கள் […]
அண்மையில் ஒரு தனியார் செய்தி நிறுவன நேர்காணலில் பேசிய இன்ஃபோஸில் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தி, சீனா மற்றும் ஜப்பான் போன்ற வேகமாக வளர்ந்து வரும் நாடுகளுடன் இந்தியா போட்டியிட விரும்பினால், ஊழியர்கள் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார் மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனி மற்றும் ஜப்பான் மக்கள் தங்கள் நாட்டின் நலனுக்காக அதிக நேரம் உழைத்தனர். இந்தியாவில் உள்ள இளைஞர்களும் […]
விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்தின் உடல் நலம் குறித்து அவரின் தாயாரிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் அவருக்காக பிரார்த்தித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி, […]
மேற்கு வங்கத்திற்கு வரமுடியாததால் மன்னிப்பு கேட்ட மோடிக்கு, நீங்கள் ஓய்வு எடுங்கள் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தன் தாயார் மறைவால் மேற்கு வங்கத்திற்கு நேரில் வர முடியவில்லை என்பதற்காக மோடி, மன்னிப்பு கேட்டுள்ளார். இதனையடுத்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தயவுசெய்து கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்று கூறியுள்ளார். இது உங்களுக்கு சோகமான நாள், உங்கள் அம்மா என்றால் எங்களுக்கும் அவர் அம்மா தான். உங்களது பணி தொடர, அந்த கடவுள் உங்களுக்கு […]
கடந்த எட்டு ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல மடங்கு வளர்ந்திருக்கிறது என பிரதமர் மோடி பேச்சு. மேற்கு வங்கம் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக குஜராத்தில் இருந்து பங்கேற்றார். தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே காணொளி வாயிலாக அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. ஹவுரா – நியூஜல் பைகுரி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி மூலம் பிரதமர் […]
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள யு என் மேத்தா மருத்துவமனையில் உடனலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.அவளுக்கு வயது 100. குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லும் வாகனத்தில் தனது தாயாரின் உடலை தோளில் சுமந்து சென்று ஏற்றி தானும் அதில் அமர்ந்து கொண்டார் பிரதமர் மோடி. #WATCH | Gandhinagar: […]
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள யு என் மேத்தா மருத்துவமனையில் உடனலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.அவளுக்கு வயது 100. இந்நிலையில் தனது தயார் இறந்தது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்துள்ளது .என் அம்மாவிடம் , ஒரு துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் சின்னம் மற்றும் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உணர்ந்தேன்” “அவரது 100 […]
இன்று டெல்லி சந்திப்பின் போது, கேரளாவில் புகழ்பெற்ற கதகளி உருவ பொம்மையை பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார். கேரளாவில் ஆளும் முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கும், கேரள ஆளுநருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காண பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, ஆளுநர் விவகாரம் குறித்தும், கேரளாவில் சட்டமன்ற மசோதாக்கள் ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும் பிரதமரிடம் கூறுவதற்கு சென்றிருந்தார். இன்று டெல்லியில் பிரதமரை சந்திக்க கேரள முதல்வர் […]
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இந்த சிறப்பு நாள் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கட்டும், என்று கூறியுள்ளார்.”நமது கிறிஸ்துமஸ் வாழ்த்து! இந்த சிறப்பு நாள் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத எண்ணங்களையும், சமுதாயத்திற்கு சேவை செய்வதில் உள்ள முக்கியத்துவத்தையும் நாங்கள் நினைவு கூர்கிறோம்” என்று தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 12ஆம் தேதி இளைஞர் தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் பிரமாண்டமான இளைஞர் திருவிழா நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். வரும் ஜனவரி 12ஆம் தேதி விவேகானந்தர் பிறந்தநாளான ஆண்டு ஆண்டு தோறும் இளைஞர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த இளைஞர் தினம் கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மற்றும் தார்வாட் எனும் இரட்டை நகரங்களில் தேசிய இளைஞர் திருவிழாவாக கொண்டாடப்படஉள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து […]
இந்தியா-சீனா மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அனுமதி மறுக்கிறது. – சோனியா காந்தி குற்றசாட்டு. இந்தியா சீனா எல்லையான அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் அண்மையில் இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அத்துமீறிய சீன ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. இந்த எல்லை மோதல் குறித்து, மாநிலங்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு […]
2023 சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கப்பட்டதால் எம்பிக்கள் மக்களிடையே பேசும்போது, தினை பற்றி பிரச்சாரம் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். டெல்லியில் இன்று நடைபெற்ற எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசுகையில், அடுத்த 2023ஆம் ஆண்டை ஐநா சர்வதேச தினை ஆண்டாக அறிவித்துள்ளது. அதனால், எம்பிக்கள் கூட்டத்தில் பேசும்போது, தினை பற்றி பிரச்சாரம் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். தினை பொருட்களை பிரச்சாரம் செய்தவன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள் என குறிப்பிட்டார். மேலும், கபடி […]