ஆண்டுதோறும் ரோஜ்கர் மேளா எனும் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு உரிய நபர்களை தேர்ந்தெடுத்த்து பிரதமர் மோடி அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார். அதேபோல, தற்போது இந்த ரோஜ்கர் மேளா (Rozgar Mela) திட்டத்தின் கீழ் 1 லட்சம் பேருக்கு பணி நியமனம் ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார். 20,000 விவசாயிகள் டெல்லியில் திரள திட்டம்… இன்று பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு! இந்தியா முழுக்க 47 […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அயோத்தி ராமர் கோவில் பற்றிய விவாதத்தை மத்திய அரசு நடத்த முடிவு செய்தது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு விவாதங்கள், வெளிநடப்புகள் என அரங்கேறியது. இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாஜக அரசு தலைமையில் கூடும் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் இடைக்கால பட்ஜெட் தொடர் தொடங்கியது. நேற்று (பிப்ரவரி 9) கூட்டம் நிறைவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அலுவல் பணிகள் காரணமாக இன்று ஒரு நாள் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆளும் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த நாள் பிப்ரவரி 1ஆம் தேதியன்று 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம், வழக்கமான கேள்விநேரம், விவாதம் என இன்று (பிப்ரவரி 9) வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! […]
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும். அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இலங்கைக் கடற்கடையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது மற்றும் மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் […]
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் பாரத ரத்னா. அதன்படி, ஜனவரி 2,1954 முதல் அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. அந்தவகையில், நாட்டிலேயே மிக உயர்ந்த விருதாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், […]
இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்காக கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது நாளை வரையில் நடைபெற உள்ளது. இன்று 7வது நாளாக மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வழக்கமான விவாத நிகழ்வுகளுக்கு கூட்டத்தொடர் காலை 11 மணியளவில் தொடங்கியது. டெல்லியில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்! இன்றைய கூட்டத்தொடரில், பதவி காலம் நிறைவடையும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் […]
நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி இன்று 7வது நாளாக நடைபெற்று வருகிறது. ஏற்கனனவே மக்களவையில் பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையை பிரதமர் மோடி நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து இன்று 7வது நாள் கூட்டத்தொடர் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராடியதை […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மறுநாள் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து, இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி மாநிலங்களவையில் பதில் அளித்து வருகிறார். […]
தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி, தொகுதி பங்கீடுகள், நாடாளுமன்ற 6ஆம் நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர். டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் சாய் கிஷோர் அதிக விலைக்கு எடுக்கப்பட்டுள்ளார் என பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் இந்த நேரலை செய்தி […]
இந்தியா எரிசக்தி வாரம் 2024, பிப்ரவரி 6 முதல் 9 வரை கோவாவில் நடைபெறுகிறது. இதனை தொடங்கி வைப்பதற்கும், வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி இன்று கோவாவுக்கு வருகை தந்துள்ளார். அதன்படி, கோவாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில், கோவாவில் ஓ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் அன்று கூட்டத்தொடர் தொடங்கியது. இதன்பின் மறுநாள் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி […]
மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என்று அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு இறுதியில் பிரதமர் மோடி இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்றிருந்தார். அப்போது, லட்சத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன், தனது அனுபவங்களையும் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில், மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அவரது அனுபவங்களை பகிர்ந்திருந்தார். இதற்கு மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை […]
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதையடுத்து மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், இது முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது. […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் அனைத்து மாநில கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என்றும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தலுக்கான பணிகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஒடிசா – அசாம் மாநிலங்களுக்கு இன்றும், நாளையும் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, இன்று ஒடிசா […]
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின், இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இதுவரை தொடர்ச்சியாக 5 முழுமையான பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ளார். இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தற்போது இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிறைவு செய்ததை அடுத்து, நாளை காலை 11 மணிவரை மக்களவையை ஒத்திவைப்பதாக அவைத் […]
டெல்லியில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், மத்திய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு நேற்று டெல்லி நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, […]
இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு தினம் இன்று (ஜனவரி 30) அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு நாளை நாடு முழுவதும் “தியாகிகள் தினம்”ஆக அனுசரிக்கப்டுகிறது, அவரது நினைவை போற்றும் வகையில் அவரது உருவப்படத்திற்கும், சிலைகளுக்கும் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. காந்தியடிகளின் சிந்தனைகளை நசுக்க நினைப்பவர்களை எதிர்கொள்வோம் – காங்கிரஸ் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் […]
நாட்டின் 75வது குடியரசு தினம் விழா ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தலைநகர் டெல்லியில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் கடமை பாதையில் முப்படைகளின் அணிவகுப்பை மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இதன்பின் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு மாநிலத்தின் அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயுதமாகி வருகிறது. குறிப்பாக பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மக்களவை தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், 2024 மக்களவைத் தேர்தலே இந்தியாவில் கடைசி தேர்தலாக மாறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு காங்கிரஸ் […]