Tag: pm modi issue

மோடி என்ற வீரன் ஒரு இரும்பு மனிதர்.. இவர் இல்லையென்றால் இந்தியா துண்டாடப்பட்டிருக்கும்.. என பால்வளம் பாராட்டு…

குடியுரிமை திருத்த விவகாரம் மோடியை புகழ்ந்த பால் வளம். மோடி என்ற வீரன் கையில் உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த  சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது,  மோடி என்ற வீரன் கையில் உள்ளதால் தான் இந்தியா இந்தியாவாக உள்ளது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி […]

INDIA POLYTICS 2 Min Read
Default Image

கங்கை கரை படியில் பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படிகளை விரைந்து இடிக்க உ.பி அரசு முடிவு..

வற்றாத ஜீவ நதியான கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய அமைப்பை மத்திய அரசு அமைத்தது. இதில் கலந்து கொண்டு திரும்பும் போது பிரதமர் மோடி தவறி விழுந்த படிகளை விரைவாக இடிக்க உத்திரபிரதேச அரசு முடிவு. அந்த  அமைப்பின் முதல் கூட்டம் உத்திரபிரதேசம் மாநிலம்  கான்பூரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இந்த   கூட்டத்தை  முடித்துவிட்டு பிரதமர் மோடி கங்கை நதியில் படகுப் பயணம் செய்துவிட்டு  திரும்பிய போது கங்கை கரையின்  படியில்  ஏறும்போது சீரற்ற […]

indian polytics news 3 Min Read
Default Image

தீவிரவாதிகளை கொல்லக்கூட அனுமதி பெறவேண்டுமா?….எதிர் கட்சிகளுக்கு பிரதமர் மோடி காட்டமாக கேள்வி…..

ஈவு இரக்கம் இல்லாத மனித நேயம் அற்ற  தீவிரவாதிகளை களை எடுக்க  கூட தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என யாராவது  கூறுவார்களா? என நாட்டின்  பிரதமர் நரேந்திர  மோடி, எதிர்க்கட்சியினரை இவ்விவகாரம் குறித்து  கடுமையாக தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். இந்நிலையில்,தற்போது  7-ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரையில் பிரதமர் நரேந்திரமோடி தீவிரம் காட்டி வருகிறார். இவர்  உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகரில் நடைபெற்ற  பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், […]

india politics 4 Min Read
Default Image

முன்னாள் பிரதமர் குறித்த இந்நாள் பிரதமரின் கருத்துக்கு டெல்லி பல்கலை பேராசிரியர்கள் கடும் கண்டனம் …!!! கூட்டாக கடிதம் …!!!

நமது நாட்டின் முன்னால் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து தற்போதைய  பாரத பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த 200 பேராசிரியர்கள் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்தியாவின் அதிக மக்களவை தொகுதியுள்ள மாநிலம் உத்திரபிரதேசம்.இந்த  உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்  7 கட்டங்களாக தேர்தல்  நடைபெறுகிறது.இதில்  காங்கிரஸ் மூத்த தலைவர் சேனியா காந்தி மற்றும்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்  உத்தரபிரதேசம் […]

india 6 Min Read
Default Image