பிரதமர் நிவாரண நீதியானது காங்கிரஸ் ஆட்சியில் கையாடல் செய்யப்பட்டது.! பாஜக மூத்த தலைவர் பகீர் குற்றச்சாட்டு.!

பிரதமரின் நிவாரண நிதி திட்டத்திற்கு வந்த நிவாரண தொகையானது மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் நட்டா குற்றம் சாட்டியுள்ளார். பிரதமரின் நிவாரண நிதி திட்டமானது பேரிடர் காலங்களில் அந்த நிவாரண நிதி திட்டங்களில் வந்த நிதியுதவியை கொண்டு நாட்டுமக்களுக்கு உதவி செய்யப்படும். இந்த திட்டம் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். இந்த பிரதமரின் நிவாரண நிதி திட்டத்திற்கு வந்த நிவாரண தொகையானது மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு … Read more

பி.எம் கேர் நிவாரண நிதியிலிருந்து 3,100 கோடி ருபாய் ஒதுக்கீடு.! விவரம் உள்ளே!

பி.எம் கேர் நிதியிலிருந்து, 3,100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பு நிதிக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, பிரதமர் நிவாரண நிதி திட்டமான பி.எம் கேர் திட்டத்திற்கு பலர் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்தனர்.  தற்போது அந்த பி.எம் கேர் நிதியிலிருந்து, 3,100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  இந்த 3100 கோடியில் இருந்து … Read more

கொரோனா தடுப்பு -ரூ.100 கோடி நிதியுதவி அறிவித்த பாரதி என்டர்பிரைசஸ் 

ரூ.100 கோடி நிதியுதவி அளிப்பதாக பாரதி என்டர்பிரைசஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது. பல அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் … Read more